எங்கிருந்து ஆதரவைப்பெற்றுக்கொள்வது!
React ஆனது பல மில்லியன் வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு சமூகத்தைக்அதற்க்கு கொண்டுள்ளது.
இக்கே நாம் React சம்பத்தப்பட்ட சில குழுக்களையும் அவை தொடர்பான சில குறிப்புகளையும் குறிப்பிட்டுளோம், இவை தொடர்பான மேலதிக தகவல்களுக்கும் தனிநபர் கற்கைகளுக்கும் இப்பகுதியிலுள்ள மற்றய பக்கங்களைப் பார்க்கவும்.
Before participating in React’s communities, please read our Code of Conduct. We have adopted the Contributor Covenant and we expect that all community members adhere to the guidelines within.
Stack Overflow
Stack Overflow ஆனது பொதுவாக அதிகளவானொரால் குறிமுறையாக்கல் ( code-level ) சார்ந்த வினாக்ளுக்கு விடைதேடவும் அவை தொடர்பாக எழும் பிரச்சனைகளை தீர்பதற்க்கும் பயன்படுத்தப்படும் ஓர் இணையதளம் ஆகும். இதை நீங்கள் பயன்படுத்தும் போது reactjs ஏன்ற குறியீட்டை பயன்படுத்தவும். இங்கே reactjs என குறிப்பிடப்பட்ட தற்போதுள்ள வினாக்களை அறிந்துகொள்ள அல்லது புதிதாக ஒரு வினாவினை பதிவிடுவதற்க்கு!
பிரபலமான கலந்துரையாடல் பகுதிகள்
தற்போது React தொடர்பான சிறந்த நடைமுறைகள், கட்டமைப்பு மற்றும் எதிர்காலம் போன்றவை தொடர்பான விவாதங்களுக்கும் கலைந்துரையாடலுக்கும் பல கலந்துரையாடல் பகுதிகள் காணப்படுகின்றன. உங்களுக்கு குறிமுறையாக்கல் (code-level) தொடர்பாக ஏதெனனும் கேள்விகள் இருப்பின் Stack Overflow அதற்க்கு சிறந்த ஒரு இடமாக இருக்கும்.
ஒவ்வொரு குழுக்களும் பல்லாயிரக்கக்கணக்கான வல்லுநர்களை கொண்டுள்ளது.
- DEV இல் React தொடர்பான கலந்துரையாடல் பகுதி
- Hashnode இல் React தொடர்பான கலந்துரையாடல் பகுதி
- Reactiflux இல் இணைய கலந்துரையாடல் பகுதி
- Reddit இல் React தொடர்பான கலந்துரையாடல் பகுதி
- Spectrum இல் React தொடர்பான கலந்துரையாடல் பகுதி
செய்திகள்
React தொடர்பான சமீபத்திய செய்தி உடனுக்குடன் அறிந்து கொள்ள, Twitter இல் @reactjs பின்தொடரவும் மற்றும் React இன் அதிகாரபூர்வமான வலைப்பதிவையும் பார்வையிடவும்.